Monday, December 21, 2009

அன்புத் தோழி
சிரித்தால் சிரிப்பதற்குபலர் உண்டு ..

பொழுது போக்கவேகூடி சிரிக்கவும்பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமேபகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ளநீ மட்டும் தான்என் அன்புத் தோழி!

சுயம் மறந்துநேசிப்பவர் நலம் நாடியபல தருணங்களில்ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்ஆழமான அன்பினால்வேறூன்றியது அது !!!எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்உள்ளம் திறந்து உண்மை வடித்துஉணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திடஉனையே நாடும் என் மனம் !!!!!வருடங்கள் பல கடந்துசந்திக்கும் போதும்சிறுதயக்கமும் இன்றிஉள்ளன்போடு உறவாடும்அன்யோன்யம்உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்ககண்ணில் நீர் வடியகை கூப்புகிறேன் மனதில்...உன் நட்பும்உன் நட்பின் பாதிப்பும்வாழ்நாள் முழுதும்என்னோடு நடை போடும் !!!